உள்நாடு

இதுவரை 885 கடற்படையினர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 885 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2076 ஆக அதிகரித்துள்ளதுடன், இதுவரை 1903 பேர் பூரணமாக குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசியலமைப்பு பேரவை நாளை கூடவுள்ளது

‘அரபு வசந்தம்’ என நாம் முஸ்லிம்களை குறிக்கவில்லை : மத்திய கிழக்கின் உதவிகளை தடுக்க வேண்டாம்

பொலிஸ் பரிசோதகர்கள் 209 பேருக்கு பதவி உயர்வு