உள்நாடு

இதுவரை 82,000க்கும் அதிகமானோர் கைது

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 86 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இதுவரை 82,293 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

அக்கரைப்பற்று வலய மாணவர்களுக்கான விசேட வழிகாட்டல் நிகழ்வு!

மற்றுமொரு ஹெரோய் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

குண்டுவெடிப்பு தொடர்பான புலனாய்வுக் கடிதம் தொடர்பில் அநுர அம்பலம்