உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரண குணம்

(UTV| கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரை 773 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related posts

கொரோனா : மொத்தம் 212 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் காயமடைந்த குழந்தைகளுக்கு விசேட சிறுவர் நிதியம்

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது