(UTV | கொழும்பு) – கடந்த 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறியவர்களில் இதுவரை 554 பேர் கண்டறிப்பட்டு தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්
![](https://tam.utvnews.lk/wp-content/uploads/2020/10/utv-news-7-1024x576.png)