உள்நாடு

இதுவரை 2,889 பேர் பூரண குணம்

(UTV | கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த மேலும் 06 நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து இன்று(03) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,889 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இலங்கையில் இதுவரை 3,102 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்போது 201 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

நாளை 24 மணி நேர நீர் விநியோக தடை

ஜேவிபி முன்னாள் எம்பி சமந்த வித்யாரத்ன கைது

தேசிய மட்ட சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது பெற்றார் பிஸ்ரியா