உள்நாடு

இதுவரை 2,077 பேர் பூரணமாக குணம்

(UTV | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 13 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 2,077 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதுவரை 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், 664 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

வாய்க்காலில் சிக்கி பாடசாலை மாணவன் பலி

மனுஷ, ஹரினின் மனுக்கள் இன்று விசாரணை!

தனிமைப்படுத்தல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ள பகுதிகள்