உள்நாடுசூடான செய்திகள் 1

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 8 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கொவிட் கொத்தணி : 15 ரயில்கள் இரத்து

இந்த அரசாங்கத்தால் ஆட்சியைக் கொண்டு செல்ல முடியாது – ரஞ்சித் மத்தும பண்டார

editor

இதுவரை 842 கடற்படையினர் குணமடைந்தனர்