உள்நாடு

இதுவரை காலங்களில் இந்த ஆண்டே அதிகபடியானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்

(UTV | கொழும்பு) –   இந்த ஆண்டு (2022) வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்த 300,000 க்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அதிக எண்ணிக்கையிலான பதிவு செய்யப்பட்ட ஆண்டாக இந்த ஆண்டு உள்ளதாக மனுஷ நாணயக்கார தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரண உதவி

புத்தளத்தில் வீசிய பலத்த காற்றினால் 245 வீடுகள் சேதம்

ஹிருணிகாவை உடனடியாக கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!