உள்நாடு

இதுவரையில் 2,646 பூரண குணம்

(UTV| கொழும்பு) -மேலும் 8 கொரோனா வைரஸ் (கொவிட் 19) நோயாளர்கள் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு இன்று சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,646 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 224 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2,881 ஆகும்.

Related posts

PCR பரிசோதனை நிர்ணய கட்டணத்திலும் அதிகரிப்பு

ரணிலுக்கு பிரித்தானியாவில் அமைச்சரவை அமைச்சர் பதவி

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக மக்களுக்கு நரகலோகம் – சஜித் கண்டனம்.