வணிகம்

இணையத்தள ஊடான வர்த்தக செயலமர்வு

(UDHAYAM, COLOMBO) – இணையத்தளம் ஊடாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் தொடர்பான செயலமர்வை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஒழுங்கு செய்துள்ளது.

இந்த செயலமர்வு அடுத்த மாதம் 12ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் சமகால இணைய வர்த்தக செயற்பாடுகள் பற்றி இதன்போது விளக்கம் அளிக்கப்படும் என்று ஏற்றுமதி அபிவிருத்தி சபை அறிவித்துள்ளது.

Related posts

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கு கொரிய அரசாங்கம் நிதியுதவி

கடல் வளத்துறையை கட்டியெழுப்ப திட்டம்