கேளிக்கை

இணையதளத்தில் ஹாட்டான டாப்பிக்காக பேசப்படும் பிரபல நடிகை!இதுவா காரணம்?

ஹாலிவுட் சினிமாவுக்கு உலகின் பல நாடுகளிலும் ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். பல ஹிட் படங்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த படங்களில் ஒன்று Game of Thrones.

இப்படத்தில் Yara Greyjoy என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் Gemma Whelan. அவர் தான் தற்போது இணையதளத்தில் ஹாட்டான டாப்பிக்காக பேசப்பட்டுகொண்டிருக்கிறார்.

இவர் படப்பிடிப்பு தளத்தில் தன் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் புகைப்படத்தை எடுத்து வெளியிட வைரலாக அது பரவிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்திற்கு 1.25 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.

 

https://www.instagram.com/p/Bwz6M7IArGB/?utm_source=ig_web_copy_link

 

 

 

Related posts

இயக்குனர் விஜய்க்கு 2-வது திருமணம்

மூன்று வருடங்களுக்கு பிறகு சூர்யாவிற்கு ஜோடியாகும் அந்த பிரபல நடிகை…

அபூர்வமான வெள்ளை நிற டொல்பினை பார்த்துள்ளீர்களா?..படுவைரலாகி வரும் வீடியோ