உள்நாடு

இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிப்பு

(UTV | கொழும்பு) – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் இடைமாறும் பயணிகளுக்கான காத்திருப்பு கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி 6 மணித்தியாலங்கள் மேலதிகமாக காத்திருப்பிற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய , இடைமாறும் பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் 12 மணித்தியாலங்கள் காத்திருக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மீண்டும் விசாரணை

மாகாணங்களுக்கு இடையில் பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறாது

அதிவேக வீதி பேருந்து சேவை இன்று முதல் ஆரம்பம்