சூடான செய்திகள் 1இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவு by December 21, 201834 Share0 (UTV|COLOMBO)-இன்று(21) சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால கணக்கு அறிக்கைக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆதரவு வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.