சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் சபரகமுவ மத்திய தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பிரதேசங்களில் 100 மற்றும் 150 மில்லிமீட்டருக்கிடையில் கடும் மழை பொழிய கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு

8500 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்க நடவடிக்கை

இன்றைய வானிலை…