சூடான செய்திகள் 1

இடமாற்றம் செய்யப்பட்டுள்ள 72 காவற்துறை அதிகாரிகள்

(UTV|COLOMBO)-காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியாக பணிபுரிந்த பிரதான காவற்துறை பரிசோதகர்கள் 27 பேர் மற்றும் காவற்துறை பரிசோதகர்கள் 45 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறைமா அதிபரின் பணிப்பரையின் கீழ் காவற்துறை ஆணைக்குழுவிற்கமைய இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேவை அவசியம் கருதி உடனடியாக இடமாற்றம் செய்ய்பபட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு குற்றவியல் பிரிவு நிலைய பொறுப்பதிகாரியாக இதுவரை பணிபுரிந்த காவற்துறை பரிசோதகர் கே ஜே பந்துனிலக திபுல காவற்துறை நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

பலமான காற்றுடன் மழை

ஜகத் விஜயவீர மற்றும் தாரக செனவிரத்ன கைது

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!