கேளிக்கை

இசையமைப்பாளராக மாறும் பிரபல பின்னணி பாடகர்

(UTV|COLOMBO)-  மணிரத்னம் தயாரிக்க இருக்கும் வானம் கொட்டட்டும் என்னும் படத்திற்கான இசையமைப்பாளராக சித் ஸ்ரீராமை ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

மணிரத்னம் கூட்டணியில் சுமார் முப்பது வருடம் கழித்து ரஹ்மான் அல்லாத வேறு ஒருவர் இசையமைக்க ஒப்பந்தம் ஆகியிருப்பது தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் திரைப்படப் பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழில் மட்டும் 40க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார்.

Related posts

மீண்டும் ரசிகர்களை மிரட்டும் Jurassic World Dominion [PHOTO]

மதுவில் சிக்கிய மாது

கோடிகளில் புரளும் விஜய்