உள்நாடுஇசுறுபாய கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் by March 19, 2021March 19, 202136 Share0 (UTV | கொழும்பு) – பத்தரமுல்ல இசுறுபாயவில் அமைந்துள்ள கல்விமைச்சு கட்டடத்துக்கு முன்பாக ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தினால் பெலவத்த நகரில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.