விளையாட்டு

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று ஆரம்பமாகிறது.

மேற்கிந்திய தீவுக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் இன்று சவுத்தாம்ப்டன் மைதானத்தில் துவங்குகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ டென்லி, ஜாக் கிராவ்லி, ஆலிவர் போப், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (தலைவர்), ஜேம்ஸ் ஆண்டர்சன், சோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் அல்லது மார்க்வுட், டாம் பெஸ்.

வெஸ்ட் இண்டீஸ்: கிரேக் பிராத்வெய்ட், ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், ஷமார் புரூக்ஸ், ரோஸ்டன் சேஸ், ஷேன் டாவ்ரிச், ஜாசன் ஹோல்டர் (தலைவர்), ரஹீம் கார்ன்வால் அல்லது ஜெர்மைன் பிளாக்வுட், கெமார் ரோச், ஷனோன் கேப்ரியல், அல்ஜாரி ஜோசப்.

Related posts

ரூ.10 கோடிக்கு விலை போன ராகுல்

இலங்கை Vs இங்கிலாந்து: போட்டி அட்டவணை

குசல் மென்டிஸ் கைது