உலகம்சூடான செய்திகள் 1

இங்கிலாந்து பிரதமர் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள  பிரித்தானியப் பிரதமர்  பொரிஸ் ஜொன்சனின் உடல்நிலைமை மோசமடைந்ததை அடுத்து  அவர் அவசர  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அவருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டு 10 நாட்களின்  பின்னர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

Related posts

பத்தரமுல்லையிலிருந்து பொரள்ள நோக்கி பயணிக்கும் வீதியில் கடும் வாகன நெரிசல்…

ONLINE பரீட்சைகளுக்கு தடை

நடப்பு ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வு