விளையாட்டு

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக ஜெக்ஸ் தெரிவு

(UTV | இங்கிலாந்து ) – இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட ஆலோசகராக தென்னாபிரிக்காவின் ஜெக்ஸ் கலீஸ் (Jacques Kallis) நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஜனவரி 2 ஆம் திகதி இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இடம்பெறும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது

இலங்கை சுற்றுப்பயணத்தின் பின்னர் இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்

பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான வீர, வீராங்கனைகள் தெரிவு

யொவுன் -புர இளைஞர் முகாம் நாளை ஆரம்பம்