விளையாட்டு

ஆஸி கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் இராஜினாமா

(UTV |  அவுஸ்திரேலியா) – ஜஸ்டின் லாங்கர் ஆஸ்திரேலியாவின் ஆடவர் தலைமைப் பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

ஆடவர் T20 உலகக் கிண்ணத்தின் இறுதி வரை அவரை அழைத்துச் செல்லும் நோக்கில் அவர் ஆறு மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு அதனை மறுத்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

Related posts

ராஜிவ் காந்தி மைதானத்தை சிகிச்சைக்காக வழங்க தயார்: ஐதராபாத் கிரிக்கெட் சங்கம்

ஜெட் ஸ்கி சாம்பியன்ஷிப் போட்டி – 2017

பத்மபூசன் விருதை பெற்றார் தோனி