விளையாட்டு

ஆஸியை வீழ்த்தி இந்தியா முதலிடம்

(UTV |  இந்தியா) – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இந்தியா மொத்தம் 430 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிஸ்பேன் டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 30 புள்ளிகளை வசப்படுத்தி முன்னேறியுள்ளது.

அடுத்தடுத்த இடங்களில் நியூசிலாந்து 420 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 332 புள்ளிகளும் பெற்று உள்ளன.

மேலும் புள்ளிகளுக்குரிய சதவீதத்தின் அடிப்படையில் இந்தியா(71.7 சதவீதத்தில் முன்னிலையிலும் நியூசிலாந்து 70 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 69.2 சதவீதத்துடன் 3-வது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனுஷ்கவின் பிணை மனு நிராகரிப்பு

2022 உலக கிண்ண கால்பந்து போட்டிகள் கட்டாரில்

21 சதங்களை கடந்த உலகின் 4ஆவது துடுப்பாட்ட வீரராக ரோஹித் சர்மா