உலகம்

ஆஸியில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் தளர்வு

(UTV | அவுஸ்திரேலியா) –  அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மெல்போர்ன் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

குடியரசுத் தலைவர் தொடர்ந்தும் கோமாவில்

ஜோர்தான் இரு வாரங்களுக்கு முடக்கம்

உலகளவில் எகிறும் MonkeyPox