விளையாட்டுஆஸிக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு by January 26, 202236 Share0 (UTV | கொழும்பு) – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான 20 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தசுன் ஷானக அணிக்கு தலைவராகவும் சரித் அசலங்க துணை தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.