உள்நாடு

ஆவணங்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவு

(UTV | கொழும்பு) – தொல்பொருள் இடங்களை இடிப்பது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு குருநாகல் நீதவான் சட்டமா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதேவேளைm குருநாகல் அபிவிருத்தி குழுவின் சகல கடிதங்கள் மற்றம் சுருக்கமான அறிக்கைகளை நீதிமன்றில் சமர்பிக்குமாறு நீதவான் வடமேல் மாகாண முதலமைச்சருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சட்டமா அதிபரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெலியத்தையில் ஐவர் படுகொலை – தந்தையுடன் மகள் கைது!

குளத்தில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு

இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டு