உள்நாடுஆளுநர் முசம்மிலின் மகன் இஷாம் ஜமால்தீனை தேடும் பொலிஸ்! by March 5, 202453 Share0 ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மகன் இஷாம் ஜமால்தீனை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸ் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. கொழும்பிலுள்ள அடுக்குமாடி ஒன்றில், பெண் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் அவரை பொலிஸால் தேடிவருகின்றனர்.