அரசியல்உள்நாடு

ஆளுநர் பதவியை இராஜினாமா செய்தார் நசீர் அஹமட்

வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹமட் தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமனம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதையடுத்து, ஆளுநர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்ததுடன், இதற்கு முன்னர் பலர் ஆளுநர்கள் பதவியை இராஜினாமா செய்திருந்தனர்

மற்ற ஆளுநர்களும் ராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பாராளுமன்ற பணிப்பெண்கள் பாலியல் விவகாரம் குறித்த விசாரணை ஆரம்பம்.

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு

இரணைமடுவிற்கு செல்வதற்கு வெளிநாட்டு ஊடகவியலாளருக்கு அனுமதி!