உள்நாடு

ஆளுங்கட்சியின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல் இன்று

(UTV | கொழும்பு) –  ஆளும் கட்சியின் தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் இன்று மலை 6 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசேட கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் புதிய ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் மாகாணசபை தேர்தல் தொடர்பில் இன்று ஆராயப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊடகவியலாளர் எக்னெலிகொட வழக்கு : 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளின் பிணை இடைநிறுத்தம்

இன்று 437 கொரோனா தொற்றாளர்கள்

மரக்கறிகளுக்கு எற்படும் தட்டுப்பாடு – மஹிந்த அமரவீர