சூடான செய்திகள் 1ஆயுதங்களுடன் ஒருவர் கைது by April 29, 201953 Share0 (UTV|COLOMBO) நபர் ஒருவர்ஆறு வாள்களுடன் துப்பாக்கி மற்றும் ஆறு வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தொளுகம பகுதியில் பொலிஸார் மற்றும் இலங்கை விமான படையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.