உள்நாடு

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –  சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

வினாத்தாள் வெளியான சம்பவம் – மற்றொருவர் கைது!

மறு அறிவித்தல் வரையில் மின் துண்டிப்பு இடம்பெறாது

‘சீன உரம் அல்லது இரசாயன உரம் : தோல்வியில் முடிந்தது’