உள்நாடு

ஆறு பேருக்கு மரண தண்டனை

(UTV|கொழும்பு) – 2011 ஆம் ஆண்டு 30 வயதுடைய நபர் ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றவாளிகளாக அடையாளம் காண்பட்ட ஆறு பேருக்கு காலி மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை பிறப்பித்துள்ளது.

Related posts

பிரதமருடன் GMOA இன்று கலந்துரையாடல்

லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அறிவிப்பு

குலாப் சூறாவளி கரையைக் கடக்கக் கூடிய சாத்தியம்