சூடான செய்திகள் 1

ஆறு உறுப்பினர்களின் வெற்றிடங்கள் இந்த வாரம் பூர்த்தி…

(UTV|COLOMBO)-அரசியல் அமைப்பு சபையில் ஏற்பட்டுள்ள ஆறு உறுப்பினர்களின் வெற்றிடங்கள் இந்த வாரம் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
10 பேர் கொண்ட அரசியல் அமைப்பு சபையின் ஆறு உறுப்பினர்களது அதிகாரக்காலம் நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில் பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட வேண்டிய 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத உறுப்பினர்களது பெயர்கள் இந்த வாரம் முன்வைக்கப்படும் என்று தகவல்கள் தெரிக்கின்றன.
மற்றுமொரு ஒரு உறுப்பினர் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஏக இணக்கப்பாட்டின் அடிப்படையில் நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விடைத்தாள் திருத்தும் பணி – 27 பாடசாலைகளுக்கு பூட்டு

நதிமல் பெரேராவுடன் இன்னுமொருவர் தாயகத்திற்கு…

அஜித் பி பெரேரா முன்வைத்த குற்றச்சாட்டு நிராகரிப்பு