உள்நாடு

ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு

(UTV|கொழும்பு ) – ஆறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அதன் செயலாளர்களும் இன்றைய தினம்(10) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் உள்ளக நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈழவர் ஜனநாயக முன்னணி, லங்கா மகாஜன சபா, லிபரல் கட்சி, ஶ்ரீலங்கா முற்போக்கு முன்னணி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் செயலாளர்களும் இன்று ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ஜனாதிபதி அநுரவை சந்தித்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள்

editor

SJB மே தினம் இம்முறை கண்டியில்

O/L பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சர்