உள்நாடுசூடான செய்திகள் 1

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு; நாட்டில் வெள்ளம் ஏற்படும் அபாயம்

(UTV | கொழும்பு) – நாட்டில் காணப்படும் மழையுடனான காலநிலை காரணமாக தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிபாக களனிகங்கை, கின்கங்கை,பெந்தர நில்வளா கங்கைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

தற்பொழுது பெய்து வரும் மழை அதிகரித்தால் வெள்ளம் ஏற்ப்படக்கூடிய நிலை ஏற்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 21ஆம் திகதி மீண்டும் திறப்பு

இன்று முதல் மின்வெட்டு இல்லை

editor

ஹரினின் தந்தை காலமானார்