உள்நாடு

ஆறாயிரம் வாள்கள் : மனுவை விசாரிக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் நாட்டுக்கு இறக்குதி செய்யப்பட்டதாகக் கூறப்படும், 6,000 வாள்கள் தொடர்பில், முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை, எதிர்வரும் 05 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்போது, இந்த விடயம் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என, பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்ககூடும்

பொதுத் தேர்தல் – வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பம்

சீமெந்து மூடை ஒன்றின் விலை குறைப்பு!