சூடான செய்திகள் 1

ஆர்.ஏ.டீ மெல் மாவத்தையில் வாகன நெரிசல்

(UTV|COLOMB )-மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முன்பாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் காரணமாக, பம்பலப்பிட்டி – ஆர்.ஏ.டீ ​​மெல் மாவத்தையில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு இராணுவத்தினரால் அனர்த்த பணிகள்

இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 50 பேர் காயம்..

மின் விநியோகத்தில் தடை…