கேளிக்கை

ஆர்யாவுக்கு உதவ களத்தில் இறங்கிய சாந்தனு, கீர்த்தி

(UTV|INDIA)-பிரபல தொலைக்காட்சியில் ஆர்யாவுக்கு பெண்பார்க்கும் படலத்தை எங்க வீட்டு மாப்பிளை என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒளிபரப்பி வருகின்றனர்.

நேற்று  இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சாந்தனு அவரது மனைவி கீர்த்தி கலந்து கொண்டனர் .

ஆர்யாவுக்காக கலந்துகொண்டுள்ள பெண்களை நன்கு அறிந்து அவர்களில் ஒருவருக்கு ஆர்யாவுடன் டேட் கொண்டாட வழிவகுத்து தந்தனர். இதில் ஸ்வேதா என்கிற பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

யொஹானி துபாய் நோக்கி..

பிரபல பாடகி காலமானார்

6 வருடங்களின் பின் மீண்டும் ஜெனிலியா