உள்நாடு

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|கொழும்பு) – அனைத்து பல்கலைகழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு வோட் பிளேஸ் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

விமானப்படையின் தளபதிக்கு கொரோனா

அரச ஊழியர்களின் விடுமுறை தொடர்பான அறிவிப்பு!

தபால்மூல வாக்களிப்பு – விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் காலம் நீடிப்பு