சூடான செய்திகள் 1ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் வீதிக்கு பூட்டு by March 21, 201936 Share0 (UTV|COLOMBO) கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.