உள்நாடு

ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு

(UTV| கொழும்பு) – ஆர்ப்பாட்டம் காரணமாக காலிமுகத்திடலுக்கு நுழையும் கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்ட வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

பாராளுமன்ற அமர்வு | நேரலை

ஜொனி கைதாகும் சாத்தியம்

அரசுக்கு எதிரான பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் பேராயரும் பங்கு