உள்நாடுஆர்ப்பாட்டம் காரணமாக மருதானை டெக்னிக்கல் சந்தியில் போக்குவரத்து நெரிசல் by August 30, 202241 Share0 (UTV | கொழும்பு) – பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் (IUSF) ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக மருதானை டெக்னிக்கல் சந்தியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.