சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டம் காரணமாக போக்குவரத்து தடை

(UTV|COLOMBO) ஏ-9 பிரதான வீதியில் தம்புள்ளை – லேனதொர பகுதியை வழிமறித்து தம்புள்ளை பன்னம்பிட்டிய – ஸ்ரீ மலியதேவ ஆரம்ப பாடசாலையின் மாணவர்கள் மற்றும் பெற்றோரும் இன்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஐந்தாம் தர மாணவர்களுக்காக நிரந்திர ஆசிரியர் ஒருவரை கோரிய இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது.

 

Related posts

“அதிக வெப்பத்தால் இலங்கையில் ஒருவர் பலி”

விஜயகலா மஹேஷ்வரனின் அறிக்கை இன்று அல்லது நாளை சட்ட மா அதிபருக்கு சமர்பிப்பு

சிறைக் கைதிகளுக்கும் வாக்குரிமை வழங்கக் கோரி மனுத்தாக்கல்