சூடான செய்திகள் 1ஆர்ப்பாட்டம் காரணமாக புறக்கோட்டை வீதிக்கு பூட்டு by December 3, 201834 Share0 (UTV|COLOMBO)-ரீகல் சினிமா திரையரங்கு பகுதியில் இருந்து புறக்கோட்டை வரையான வீதியின் ஒரு வழிப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.