உள்நாடு

டெக்னிகல் சந்தியில் போக்குவரத்து நெரிசல்

(UTV|கொழும்பு) – ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக மருதானை, டெக்னிகல் சந்தியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியுள்ளது

உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாகவோ இவ்வாறு போக்குவரத்து நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொல்துவை சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

இன்றும் மின்வெட்டு

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவை சேர்ந்த 11 பேர் கைது