சூடான செய்திகள் 1ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் by September 4, 201936 Share0 (UTVNEWS|COLOMBO) – அரச நிறைவேற்று அதிகாரிகளின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக சுதந்திர சதுக்கம் வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.