சூடான செய்திகள் 1ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல் by February 23, 201931 Share0 (UTV|COLOMBO) பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொள்கின்ற ஆர்ப்பாட்டம் காரணமாக, நாவல திறந்த பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.