உள்நாடுஆர்ப்பாட்டம் காரணமாக ஒல்கோட் மாவத்தையில் கடும் வாகன நெரிசல் by February 14, 202038 Share0 (UTV|கொழும்பு) – கொழும்பு – கோட்டை ரயில் நிலைய முன்பாக ஆசிரியர் – அதிபர்கள் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக ரயில் நிலையிற்கு முன்னால் உள்ள ஒல்கோட் மாவத்தை வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.