சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

(UTV|COLOMBO) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளை கலைப்பதற்காக பொலிஸார் நீர்த் தாரைத் தாக்குதல் மற்றும் கண்ணீர்ப் புகை பிரயோகம் நடத்தியுள்ளனர்.

கொழும்பு லோட்டஸ் வீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சபாநாயகர் விசேட அறிக்கை

பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்காகிய பிரதேச சபையின் உறுப்பினர்

முஸ்லிம் பெண்கள் ஆடையில் மாற்றம் – சம்பிக்க