சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பாராளுமன்றத்திற்கு பிரவேசிக்கும் வீதி பொல்துவ சந்தியில் இருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அப்பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தரமுல்லைப் பகுதிய மற்றும் பாராளுமன்ற சுற்றுவட்டப் பகுதி ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகளில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

Related posts

முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான மனு ஒத்திவைப்பு

50 ரூபாவினால் குறைக்க முடியும்

ஒழுக்கப் பண்பாடான சமூகமொன்றை கட்டியெழுப்புவுதற்கு அறநெறிக் கல்வி மிகவும் அவசியம்