சூடான செய்திகள் 1

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ராஜகிரிய வீதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் பத்தரமுல்லையில் இருந்து ராஜகிரிய நோக்கிச் செல்லும் வீதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஈடிஐ வைப்பாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அவ்வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts

டெங்குக் காய்ச்சல் பரவும் வீதம் அதிகரிப்பு

ஆறாவது நாளாகவும் மனுக்கள் பரிசீலனைக்கு

தேர்தல் விதிமீறல்கள் – சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற நடவடிக்கை